பெயர்- K.செல்லத்துரை
சாதி- மட்டக்களப்பு இந்து வெள்ளாளர்
நட்சத்திரம்- உத்திரம்
ராசி- கன்னி
லக்கணம்- இடபம்
இடம்- மட்டக்களப்பு
பிறந்தது- 1960-1-19
அழகான பெண் சீதனத்துடன் எதிர்பார்க்கப் படுகிறது.
பொன்சர் (PR) உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
clock
தங்கள் பதிவுகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தரவும் .
நீங்கள் எமக்கு அனுப்பி வைக்க வேண்டியவை:
மணமகன் அல்லது மணமகளின் தரவுகள்
1.ஆண் / பெண்
2.குறிப்பு (கட்டாயம்)
3.பிறந்த திகதி
4.நட்சத்திரம்
5.செய்யும் தொழில் , தொழில் செய்யும் இடம்
6.இனம், சாதி
7.முகவரி
உங்கள் குடும்ப விபரம்
7.சகோதரர், சகோதரிகள் விபரம்
8.அம்மா அப்பா விபரங்கள் (தொழில், இருக்கும் இடம்)
நீங்கள் எதிர்பார்க்கும் மணமகள் அல்லது மணமகன் விபரம்
9.வயதெல்லை ( உதாரணம் 1977 - 1981)
10. தொழில் விபரம். (மணமகள் அல்லது மணமகன் செய்வது)
11.எதிர்பார்க்கும் அல்லது கொடுக்க கூடிய சீதன விபரம்
12.வேறு எதிர்பார்ப்புகள்...
உங்களுடன் தொடர்பு கொள்ள
13. உங்கள் இ-மெயில் முகவரி
14.தொலைபேசி இலக்கம்
15.முகவரி
மேல் கூறிய விடயங்களை எமது இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.: mankalyapakkyam@gmail.com
அல்லது எம்முடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
Wednesday, 26 May 2010
நடராஜா
பெயர்- நடராஜா
சாதி- வெள்ளாளர்
இடம்- கொழும்பு
வயது- 48
தொழில்- Business
அழகான பெண் சீதனத்துடன் எதிர்பார்க்கப் படுகிறது.
EMAIL: WWTRINCOMALEE@GMAIL.COM
சாதி- வெள்ளாளர்
இடம்- கொழும்பு
வயது- 48
தொழில்- Business
அழகான பெண் சீதனத்துடன் எதிர்பார்க்கப் படுகிறது.
EMAIL: WWTRINCOMALEE@GMAIL.COM
Subscribe to:
Comments (Atom)
திருமண பொருத்தத்தின் விபரம்:
திருமண ஜாதகப் பொருத்தத்தில் கவனிக்க வேண்டியது என்ன?
ஜோதிடக் கலை என்பது மகா சமுத்திரம். இதில் நமக்கு முன்னோர் விட்டுச் சென்ற சுவடிகள் மூலம் சிறிதளவே ஜோதிட ஞானத்தை பெற்றுள்ளோம். பல நூற்றாண்டுகளாக ஜோதிடம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைந்து வருகிறது.
சுருதி, யுக்தி, அனுபவம் என்பதற்கேற்ப இந்த கால கட்டத்தில் ஜாதகப் பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும் என்பதை அந்த காலத்திலேயே எழுதி வைத்துள்ளார்கள். மிகச் சிறந்த நட்சத்திரங்கள் என்று எதுவும் இல்லை.
அதற்கான ஆதாரமும் இல்லை.
ஏதாவது ஒரு பண்டைய நூலில் நல்ல நட்சத்திரங்கள் என்று சொல்லி இருக்கலாம். அது எத்தகைய சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை பார்க்க வேண்டும்.